மதுரையில் நின்ற வேனில் தீ

சம்மட்டிபுரத்தில் சரக்கு வேனில் பற்றிய தீயை புதன் நள்ளிரவில் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
Updated on
1 min read

சம்மட்டிபுரத்தில் சரக்கு வேனில் பற்றிய தீயை புதன் நள்ளிரவில் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

சம்மட்டிபுரம் பகுதியில் நின்ற வேனில் திடீரென தீப்பற்றியுள்ளது. தகவலறிந்த திடீர்நகர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

வேனில் சரக்கு ஏதும் இல்லை எனினும், வேனின் பெரும் பகுதி எரிந்துவிட்டதாகவும், இதுகுறித்து கரிமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com