குன்னூர் மத்திய அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் மத்திய அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடிசப்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இதில் மாத்ருயாதவ்,ராஜ்ரஹிம், மனோஜ்சுத்தார், கமெலேஷ்யாதவ்,
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் மத்திய அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடிசப்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இதில் மாத்ருயாதவ்,ராஜ்ரஹிம், மனோஜ்சுத்தார், கமெலேஷ்யாதவ், ஜெய்ராம்சிங்,தேவராஜ், சந்திரிகாபிரசாத், ஜான்ஆஞ்சனேயா ஆகிய 8 பேர் காயமுற்றனர். இதில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com