தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தேனியில் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் புவிராஜன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :11 ஜூன் 2014, 5:53 am

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் புவிராஜன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற புவிராஜனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.