மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருநெல்வேலி அருகே அரசு பஸ்கள் மோதல்: 60 பேர் காயம்

திருநெல்வேலி அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 60 பேர் காயம் அடைந்தனர்.

Updated On :7 மார்ச் 2014, 12:34 pm

திருநெல்வேலி அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 60 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பேருந்தும், மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற பேருந்தும் கோவில்பட்டி சாலையில் ராமையம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ஒரு 108 ஆம்புலன்ஸும் சேர்ந்து மோதியது. இந்த விபத்தில், பஸ்களில் பயணம் செய்த 60 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.