நீலகிரிமாவட்டம், குன்னூர் அருகே ஒரு காரில் எடுத்துச் செல்லப்பட்ட 500 கிலோ எடையுள்ள 20 பெட்டிகள் அடங்கிய நியோஜெல் என்ற வெடிபொருட்கள் பிடிபட்டன. தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த கார் பிடிபட்டது. இது குறித்து வாகன ஓட்டுனர் வினோத் மற்றும் வாகன உரிமையாளர் டி.வி.ராஜன் ஆகியோரிடம் வெலிங்டன காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.