வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பள்ளிகொண்டா பகுதியில்ல் ராமாபுரம் கிராமத்தில் நித்யா என்ற பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் தெரு பெருக்குவதில் தகராறு ஏற்பட்டது;. அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேஷ் (30) கல் வீசித் தாக்கியதில் நித்யாவின் மகன் சிறுவன் விநோத் (7) உயிரிழந்தான். இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.