நாமக்கல் தொகுதியில் முடிவு அறிவிப்பு நிறுத்தி வைப்பு

நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் வாக்குச்சாவடியின் 2 இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 17 வது சுற்று முடிவுக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது. நிலைமையை தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
Updated on
1 min read

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com