9-வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 84,613 வாக்குகள் முன்னிலை

9ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 19,446, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1293, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)94, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)13,194

கடலூர் தொகுதியில் 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அக்கட்சி வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 84,613 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

9ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 19,446, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1293, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)94, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)13,194 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 475, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6026, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 174.சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 39, ச.ஆனந்தராஜன் 40, எஸ்.கிரிஜா 22, தி.சிவஞானசம்பந்தன் 37, ரா.செங்குட்டுவன் 35, திருநாவுக்கரசு 80, பாஸ்கர் 29, ராதாகிருஷ்ணன் 49, ராஜ்குமார் 300, ஜெயசங்கர் 244, நோட்டா 446.

9வது சுற்றில் 41,973 வாக்குகள் எண்ணப்பட்டது.  9 சுற்றுகளிலும் மொத்தம் 3,88,729 வாக்குகள் எண்ணப்பட்டது. 9-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 84,613 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com