கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலின்போது தேமுதிக எம்.எல்.ஏ., சம்பத்குமார் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக, கொக்கராயன் பேட்டை ஊராட்சிக் கவுன்சிலர் ரமேஷுக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட 3 பேர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.