

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் அருகே பேலுக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 7 பள்ளி வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது.
நள்ளிரவு 1 மணியளவில் பள்ளி வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து பேலுக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.