டிரைலர்,பஸ் மோதல் :இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பலி

நாமக்கல் அருகே புதன் சந்தை மேம்பாலத்தில் திருச்சியிலிருந்து  சேலம் நோக்கி சென்று  கொண்டிருந்த அரசு பஸ் ,டிரைலருடன் மோதியதில் பஸ்சின் ஒரு பக்கம் முழுவதும் பிய்த்துக் கொண்டு சேதமடைந்தது.
Updated on
1 min read

நாமக்கல் அருகே புதன் சந்தை மேம்பாலத்தில் திருச்சியிலிருந்து  சேலம் நோக்கி சென்று  கொண்டிருந்த அரசு பஸ் ,டிரைலருடன் மோதியதில் பஸ்சின் ஒரு பக்கம் முழுவதும் பிய்த்துக் கொண்டு சேதமடைந்தது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலர் காயமடைந்தனர்.சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com