மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இன்று செங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் அமைப்பினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.