தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலையை சீரமைக்கக் கோரி தேனி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறைப்பிடிப்பு

தேனி அருகே மலைச் சாலையை சீரமைத்துத் தரக் கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சிறைப் பிடித்தனர்.

Updated On :28 அக்டோபர் 2014, 7:51 am

தேனி அருகே மலைச் சாலையை சீரமைத்துத் தரக் கோரி எஸ்டேட் தொழிலாளர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சிறைப் பிடித்தனர்.

தேனி அருகே ஹைவேவிஸ் எஸ்டேட் மலையில் சாலை சீரமைப்பு கோரி அமெரிக்காவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேரை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அவர்களிடம் தாசில்தார், டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.