வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கடலூர் நகர்மன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு மந்தம்

இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.

Updated On :18 செப்டம்பர் 2014, 5:06 am

கடலூரில் இன்று நகர்மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தல் காலை துவங்கியது.

இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.

விருத்தாசலத்தில் ஊராட்சி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, 7% வாக்குகளே பதிவாகியுள்ளன.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் இந்தத் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை. இவர் ஜூலை மாதத்தில் இங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்காளர் பட்டியல் புதிதாகத் தயாராகவில்லை என்பதால், அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.