கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஏற்றப்பட்டிருந்த லாரி சனிக்கிழமை காலை மாயமாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து குஜராத் நோக்கி புறப்பட்ட லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி அருகே சென்று கொண்டிருந்த போது மாயமாகியுள்ளது.
லாரி கடத்தப்பட்டதால் அல்லது அதன் ஓட்டுநர் லாரியை கடத்திச் சென்றுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லாரி மற்றும் அதில் ஏற்றப்பட்டுள்ள காப்பரின் மதிப்பு ரூ.1 கோடியே 75 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.