கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் மகள் கைது
மதுரை தல்லாகுளத்தில் ஜமால் முகமது கொலை தொடர்பாக மதுரை போலீசார் திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் மகள் இந்திராவிடமும், உறவினர் உமாராணியிடமும் விசாரணை நடத்னர். இந்நிலையில்
மதுரை தல்லாகுளத்தில் ஜமால் முகமது கொலை தொடர்பாக மதுரை போலீசார் திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் மகள் இந்திராவிடமும், உறவினர் உமாராணியிடமும் விசாரணை நடத்னர். இந்நிலையில் இது தொடர்பாக இந்திரா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.