நாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Updated on
1 min read

நாமக்கல் அருகே நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தருமபுரி அருகே பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் மகள் சௌந்தர்யா (18) இன்று காலை வகுப்புக்கு வந்துவிட்டு திடீரென விடுதிக்கு திரும்பிச் சென்றாராம். பின்னர் விடுதி அறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை வார்டன் பார்த்துவிட்டு போலீஸாரிடம் தகவல் கூறியுள்ளார். நாமக்கல் போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com