பண்ருட்டியில் பேருந்து நிலையம் பின்புறம், இன்று காலை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, நகர செயலர் முருகன் தலைமையில் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடலூர் பஸ்நிலையம் எதிரே குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன் தலைமையில் நெய்வேலி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் முன்னிலையில் பேரூராட்சி நகர செயலர் ராமலிங்கம் மாவட்ட கவுன்சிலர் தேவநாதன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்பட்டுள்ள்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.