வேப்ப்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
வேப்பங்குப்பம் அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த மாவீரன் என்பவருடைய நிலத்தில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸôர் நடத்திய சோதனையில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பேரில் மாவீரன் (28), அவரது நண்பர் பாண்டியன் (26) ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்தனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

