கோடியக்கரை,வேதாரண்யத்தில் கடற்படை கமோடர் ஆய்வு

கோடியக்கரை,வேதாரண்யத்தில் கடற்படை கமோடர் ஆய்வு நாகை மாவட்டம்,வேதாரண்யம்,கோடியக்கரையில்
கோடியக்கரை,வேதாரண்யத்தில் கடற்படை கமோடர் ஆய்வு
Updated on
1 min read

நாகை மாவட்டம்,வேதாரண்யம்,கோடியக்கரையில் உள்ள இந்திய கடற்படை கண்காணிப்பு தளங்களில் கடற்படையின் தமிழ்நாடு,புதுச்சேரி பொறுப்பு அதிகாரி அமர் கே.மகாதேவன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். கடலோர பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பில் கடலோரக் காவல் படை,கடலோரக் காவல் குழுமம்,சட்டம் ஒழுங்கு காவல்துறை,மீனவர்கள் பங்களிப்பு குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com