ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழகத்தில் பிளாஸ்டிக், பாலித்தீன் உறபத்தியை தடை செய்ய கோரிக்கை

தமிழகத்தில் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களின் உற்பத்தியை முற்றிலும் தடுத்து தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2015, 7:41 am

கோ.ஜெயக்குமார்

தமிழகத்தில் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களின் உற்பத்தியை முற்றிலும் தடுத்து தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் கேட்டு்க் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

சுற்றுச் சூழல் மாசுபடாமலும், பூமியை நச்சுத் தன்மை என்னும் தீமையிலிருந்து  காப்பாற்றவும் தமிழக முதல்வர் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும். சிமெண்ட் தொழிற் சாலைகளில், சணல் பையில், மட்டுமே சிமெண்ட் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் சுதந்திர தின செய்தியாக இதனை வெளியிட வேண்டும் என்று அவர் கோரி்ககை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.