நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை பகுதியை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை சார் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி துவக்கி வைத்தார்.
வட்டாட்சியர் எம்.ஏ.பெருமாள்,வட்டார போக்குவரத்து அலுவலர் பி.ஜெயபாஸ்கரன், காவல் ஆய்வாளர் செல்வம்,ஜேசீஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.