தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டட வளாகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.லட்சுமணன் தலைமை வகித்தார். இதில், மாநில செயலாளர் எம்.பாலாஜி சிறப்புரை வழங்கினார். இக்கூட்டத்தில், கருவூலத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணிச்சுமையை கருத்திற்கொண்டு அனைத்து அலுவலர்களுக்கும் 20 சதவீதம் கூடுதலாக ஊதியம் வழங்கவும், புதிய பென்சன் திட்டத்தினை செயல்படுத்த புதிய பணியிடங்களை வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீரமானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவாக மாவட்ட செயலாளர் லியாகத் அலி நன்றி கூறினார். கருவூலத்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

