கோடியக்கரை சரணாலயத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்த புள்ளிமான் இன்று உயிரிழந்தது.
கோடியக்கரை சரணாலயத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
Updated on
1 min read

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்த புள்ளிமான் இன்று உயிரிழந்தது.

சரணாலயப் பகுதியில் உள்ள மாதாகோயில் அருகே சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பருக சென்றது.அப்போது,அங்கு திரிந்த தெருநாய்கள் விரட்டி,கடித்ததில் வயிறு உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தது.

வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்குள் அந்தமான் உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com