

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகேயுள்ள பெரியகுத்தகை கடற்கரையில் இறந்த நிலையில் காயங்களுடன் டால்பின் ஒன்று ஒதுங்கிய விபரம் செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. சுமார் 4 அடி நீளமுள்ள இந்த டால்பின் குறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.