ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் உள்ள ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் +2 மாணவர் சிவரத்தினம் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்றப்பட்ட மாணவர்கள் உள்பட 35 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.