விருதுநகர் அருகே கண்மாய்க்குள் விழுந்த பெண் சாவு

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மனைவி மாரீஸ்வரி(35). இவர் காலையில் அருகிலுள்ள கடமங்கலம் கண்மாய் உள்பகுதி கிடங்கில் துணிகளை துவைப்பதற்காக
Updated on
1 min read

விருதுநகர் அருகே கண்மாயில் துணி துவைக்கச் சென்ற பெண் கால் தவறி விழந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியின் மனைவி மாரீஸ்வரி(35). இவர் காலையில் அருகிலுள்ள கடமங்கலம் கண்மாய் உள்பகுதி கிடங்கில் துணிகளை துவைப்பதற்காக சென்றாராம். அப்போது, எதிர்பாரதவிதமாக  கால் தவறி வழுக்கி கிடங்கிற்குள் விழுந்தாராம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் மூச்சுத்தினறி உயிரிழந்தாராம்.

இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com