தொலைக்காட்சி பார்த்ததை கண்டித்ததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே பாடத்தை படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்தால் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
Updated on
1 min read

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே பாடத்தை படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்தால் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

மருதூர் தெற்கு அண்டியப்பன்காடு பகுதியைச் சேர்ந்வர் முத்துராமன் மகள் வள்ளி(14) இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் படித்து வந்தார்.செவ்வாய்க்கிழமை பகல்  வீட்டில் தொலைக் காட்சி பார்த்துக்கொண்டிருந்தாராம்.  படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை அவரது சகோதர் கண்டித்தாராம். இதையுத்து விஷம் குடித்த மாணவி திவாரூர் அரசு மருத்துவமனையில் புதன்கிழை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com