பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக இன்று சிதம்பரம் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று சத்திரம் திரெளபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே

News image
Updated On :8 நவம்பர் 2015, 10:45 am

சீனிவாசன்

பண்ருட்டியில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக இன்று சிதம்பரம் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று சத்திரம் திரெளபதி அம்மன் கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி கொடுக்கும் போது கவிழ்ந்தது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.