காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Updated On :9 நவம்பர் 2015, 7:39 am

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காடாம்புலியூர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனால் வெளியே செல்லும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் பன்ருட்டி-அரசூர் சாலையில் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் மாற்றுப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...