பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் கனமழை: மின் உற்பத்தி பாதிப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெய்வேலியில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

News image
Updated On :11 நவம்பர் 2015, 7:09 am

சீனிவாசன்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெய்வேலியில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

நெய்வேலி நகரம் முழுவதும் வெள்ள நீர் பெருக்கடுத்துள்ளது. சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகியவற்றில் மழை நீர் புகுந்ததால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டது. 2 நாட்கள் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்நிலையில் நெய்வேலியில் மின் உறப்த்தி ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.