பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் பலி

பண்ருட்டி திருவதிகை, பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேந்திரன் (30). கேபிள் டி.வி..ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.

News image
Updated On :17 நவம்பர் 2015, 7:41 am

சீனிவாசன்

பண்ருட்டி திருவதிகை, பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேந்திரன் (30). கேபிள் டி.வி..ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.

இன்று அவர் பக்கிரி பாளையத்தில் கேபிள் டிவி. இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது கேபிள் டி.வி ஒயர் மின் கம்பியில் பட்டாதால் மின்சாரம் பாய்ந்து மகேந்திர உடல் கருகி உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.