விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கே.ஐ.டி.யில் கலசலம்-2015 சமுதாய நல்லிணக்கப் போட்டி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், கலசலம்-2015 என்னும் சமுதாய நல்லிணக்க, பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 4:01 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், கலசலம்-2015 என்னும் சமுதாய நல்லிணக்க, பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் மா.சுப்புராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.செந்தில்முருகன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் மூலம் மாணவர்களிடம் சமுதாய நல்லிணக்கம் மற்றும் தனித்திறன் மேம்படும் என்றார். போட்டிகளில் 220 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற 30 பேருக்கு இந்திய தொழில் கூட்டமைப்பின் மதுரை சரக தலைவர் வாசு பார்த்தசாரதி பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர் மணிபாரதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.