திசைமாறிய படகுகள்: அதிராம்பட்டினம் மீனவர்கள் கோடியக்கரையில் கரை சேர்ந்தனர்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.
Updated on
1 min read

கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.

இதில் அதிராம்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற வீரையன்,நாகூரான் உள்ளிட்ட 9 மீனவர்கள் இருந்த 2 படகுகள் செல்லக்கண்ணி வாய்க்கால் பகுதியில் கரை ஒதுங்கியது இன்று காலை தெரிய வந்தது.இவர்களோடு மற்றொரு படகில் மீன் பிடித்த 3 மீனவர்கள் நிலை தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com