மேம்பாலத்தில் இருந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கரூர் எல்பிஜி நகரை சேர்ந்தவர் ராமசாமி(70). கரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முகவராக பணியாற்றி வந்தார்.
இவர் வெள்ளிக்கிழமை மதியம் கரூரில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றார். இந்த கார் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே நல்லிகவுண்டன்புதூர் என்ற இடத்தில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயர பாலத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தது.
இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீஸார் அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


