தற்போதைய செய்திகள்
தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராக கே.பி. அன்பழகன் நியமனம்
தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராக கே.பி. அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவராக
தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளராக கே.பி. அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவராக ஆர். சின்னசாமியும் இளைஞரணி செயலாளராக பூக்கடை எம். முனுசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலிதா வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.