
புதுதில்லி: தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிபொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இன்று சனிக்கிழமை 34 ரயில்கள் காலதாமதமாகவும், 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வானிலை நிலவரப்படி, அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.