ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை:   சற்று நேரத்தில் வெளியீடு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளனர். 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை:   சற்று நேரத்தில் வெளியீடு
Updated on
1 min read

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், தமிழக அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளனர். 

தமிழக சுகாதார துறை செயலாளர் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டார். 5 சிறப்பு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை தொடர்பான விவரங்களை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சற்று நேரத்தில் இதனை தமிழக அரசு  வெளியிடும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com