நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்

நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 
Published on
Updated on
1 min read

நாகர்கோவில்:  நாகர்கோவில் நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாதாள சாக்கடையில் இறங்கி 3 துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்த புகாரில்  மே 7- ம் தேதி நேரில் ஆஜராக நகராட்சி ஆணையர்,நகராட்சி நகர்நல அலுவலர், சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com