தற்போதைய செய்திகள்
அடுத்த 6 மாதத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வரும்: மு.க.ஸ்டாலின்
அடுத்த 6 மாதத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வரும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அடுத்த 6 மாதத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வரும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சிக்கு எப்போது விடை கொடுப்பீர்கள் என்பதே தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது . 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரும்போது அதிமுக ஆட்சிக்கு முடிவு வரும்
அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத அளவில் திமுக ஆட்சியில் இருக்கும் என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.