சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் காலமானார்

மத்தியபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பாபுலால் கவுர் போபாலில் உள்ள நர்மதா மருத்துவமனையில் இன்று

News image
Updated On :21 ஆகஸ்ட் 2019, 2:23 am

DIN

போபால்: மத்தியபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான பாபுலால் கவுர் போபாலில் உள்ள நர்மதா மருத்துவமனையில் இன்று புதன்கிழமை காலை (ஆகஸ்ட் 21) காலமானார்.

உடல்நலக் குறைவால் தலைநகர் போபாலில் உள்ள நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.