நாட்டாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி பிரதீப் (26) சம்பவ இடத்திலேயே பலியானார் .
இதையடுத்து கிராம மக்கள் மேட்டூர் - ஈரோடு செல்லும் சாலையில் சாலை மறியலால் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து மேட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.