மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்.. பொக்லைன் இயந்திரத்திற்கு தீ

சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள டாண்டேவாடா மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)  வாகனங்களுக்குத் தீ வைத்துத் தப்பிச்
மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்.. பொக்லைன் இயந்திரத்திற்கு தீ
Updated on
1 min read

கயா: சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள டாண்டேவாடா மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)  வாகனங்களுக்குத் தீ வைத்துத் தப்பிச் சென்றனர்.

சட்டிஸ்கர் மாநிலம், டாண்டேவாடா மாவட்டம் பராசட்டி நகரில் கட்டட கட்டுமானப் பணிகளுக்காக பொக்லைன் இயந்திரம் மற்றும் மண் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்து திடீரென தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்டுகள் பெட்ரோல் ஊற்றி வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதில் பொக்லைன் இயந்திரம் தீயில் கருகி நாசமாகின. 

மாவோயில்ட் அட்டகாசத்தில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Gaya: Communist Party of India (Maoist) torched a Poclain machine engaged in road construction work in Barachatti late last night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com