திண்டுக்கல்: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 
திண்டுக்கல்: சுதந்திர தினத்தையொட்டி ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
Updated on
1 min read


திண்டுக்கல்: சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின்போது கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 185 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com