கொரிய குடியரசிற்கு சுற்றுப்பயணம் சென்றார் இந்திய ராணுவத் தளபதி
கொரிய குடியரசிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை சென்றுள்ளார்.

சியோலில் உள்ள தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தும் இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நவரணே









