
பஹ்ரைன் நாட்டின் புதிய பிரதமராக இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பஹ்ரைன் நாட்டின் பிரதமா் பொறுப்பை 50 ஆண்டு காலமாக வகித்து வந்தவர் இளவரசா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபா (வயது 84). இவர் உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவா் ஆவாா்.
இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை காலமானாா்.
இதையடுத்து, இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.