அக்.20 - நவ.30 வரை 392 சிறப்பு ரயில்கள் : ரயில்வே துறை

அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை பல்வேறு பண்டிகை வருவதை முன்னிட்டு 392 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை பல்வேறு பண்டிகை வருவதை முன்னிட்டு 392 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தசரா, துர்கா பூஜா, தீபாவளி என பல்வேறு பண்டிகைகள் வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க மண்டல ரயில்வே துறைகள் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.

இதையடுத்து, 392 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com