சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ‘வாக்கத்தான்’ போட்டி

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி (வாக்கத்தான்) அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :26 அக்டோபர் 2020, 11:31 am

ANI

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி (வாக்கத்தான்) அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தோ-திபெத் காவல்துறை சார்பில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 200 கி.மி. நடைப்போட்டி நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.