சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கரத் தீ: 5 பேருந்துகள் எரிந்து சேதம்

சென்னை கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த 5 ஆம்னி பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கரத் தீ: 5 பேருந்துகள் எரிந்து சேதம்
Updated on
1 min read

சென்னை கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த 5 ஆம்னி பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

தகவல் அறிந்து 6 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com