
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் லால் ரஹி வியாழக்கிழமை காலமானார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் சீதாபூரைச் சேர்ந்தவர் ராம் லால் ரஹி. இவர் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
இவர் சீதாபூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 4 முறையும், சட்டப்பேரவை உறுப்பினராக 2 முறையும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை சீதாபூரில் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.